
Seithikathir - Tamil News
February 13, 2025 at 12:36 PM
*💥தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்*
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் இலாக்கா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம்.
வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாக்காவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார்.
😂
🙏
12