JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
February 2, 2025 at 01:39 PM
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு மிகவும் நல்லது.🙌
🙏 ❤️ 👍 🦚 💯 😢 🙌 👌 😂 ⚜️ 430

Comments