
JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
22.6K subscribers
Verified ChannelAbout JAYAM Sk GOPI எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏
முருகர் யுகம் ஆரம்பம்🙏
Similar Channels
Swipe to see more
Posts

https://www.instagram.com/reel/DK7KLZSxacW/?igsh=MXQ0aXI3Znd4ajZsZA==

https://www.instagram.com/reel/DK6_t1yoML5/?igsh=MW1seHpvZmFpODZyaA==

என்னுடைய இந்த இமயமலை பயணத்தில் நான் திட்டமிடாமல் வந்தது இந்த இடத்திற்கு தான். இப்படிப்பட்ட ஒரு இடம் இருப்பது கூட இந்த இடத்திற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்புதான் எனக்கு தெரியும்.. நாகாசாது ஒருவர் என்னை இந்த இடத்திற்கு செல்ல உத்தரவிட்டார். அவர் உத்தரவுபடியும் இயற்கையின் கருணையாலும் கந்தனின் ஆசியுடனும் இந்த இடத்திற்கு வந்து சென்றேன். உலகிலேயே புவி ஈர்ப்பு காந்த சக்தி அதிகமுள்ள இடங்கள் மொத்தம் மூன்று.அதில் ஒன்று நம் இந்தியாவில் உள்ளது.அந்த இடம்தான் கசார் தேவி கோவில் என்ற இந்த இடம். மீதமுள்ள இரண்டு இடங்கள் லண்டன் STONE BENCH என்ற இடத்திலும் பெரு நாட்டிலும் உள்ளதாக சொல்லப்படுகிறது. #Thirdeyemeditation 🙏 ஜீன்1ம் தேதி எடுக்கப்பட்ட காணொளி இது! #JSK_Himalayan_Chapters 🙌 #எல்லாபுகழும்முருகனுக்கே🙏 #முருகர்யுகம்ஆரம்பம்🔥 #முருகர்பயணம்தொடரும் 🙏♥️

இமயமலை பாதாள லோகத்தின் தொடர்பிலான ஒரு அற்புதம் இடத்தை முருகப்பெருமான் காட்டியுள்ளார். கந்தன் கருணையால் விரைவில் அங்கு செல்வேன்.... அந்த இடம் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..வெளிநாட்டில் உள்ளது.அதுவும் நம் கந்த புராணத்தோடு தொடர்புடையது. #முருகர்_அற்புதம்_அதிசயம் 🙏 #எல்லாபுகழும்முருகனுக்கே🙏♥️🙌 #முருகர்யுகம்ஆரம்பம்🔥 #எல்லாம்முருகர்செயல்🙏♥️ அன்புடன் JSKகோபி



https://www.instagram.com/reel/DK7atQrI_hC/?igsh=bGluOTZ6YjE5eGhp

https://www.instagram.com/reel/DK7VNgFy0_k/?igsh=MW80Z2Q2ODhlcjRwZA==

https://www.instagram.com/reel/DK6vstwoZdK/?igsh=MW1qeDA3b3pzMWw0Mw==

https://www.instagram.com/reel/DK6O6iCoE_e/?igsh=cTh4MjduaTFlNWN2