தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்   Tamilnadu Government Pensioners
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
January 28, 2025 at 03:46 AM
*Breaking News* *ஜாக்டோ-ஜியோ* மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் 04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி 06/02/2025 மாவட்டத்தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 14/02/2025 வட்ட அளவில் மாலை நேர ஆர்ப்பாட்டம் 25/02/2025 மாவட்ட த்தலைநகரில் மறியல் போராட்டம் - *ஜாக்டோ-ஜியோ*
👍 ❤️ 3

Comments