தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்   Tamilnadu Government Pensioners
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
January 29, 2025 at 02:32 AM
*அரசின் சாணக்கிய ராஜ தந்திரம்!* *போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள் மீது* *அதிக அளவில் தண்டனை கைதிகள் பயன்படுத்தப்படும் "CURATIVE PETITION" வரை நிலை நிறுத்திய நிலையில்,* *மேற்படி அகவிலைப்படி உயர்வு வழக்குகளில் வாதாடி மேற்படி தீர்ப்புகளைப் பெற்றுத் தந்து சிறப்பாக செயல்பட்ட திரு. அஜ்மல் கான் அவர்களை மேற்படி வழக்குகளில் அரசு போ.ஓய்வூதியர்களுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் வகையில்* *தமிழக அரசின் *கூடுதல் தலைமை அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியுள்ளது ஓய்வூதியர்களிடையே அதிர்ச்சியை⁉️ ஏற்படுத்தி உள்ளது*
😮 😢 😂 👍 12

Comments