
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
February 5, 2025 at 02:54 AM
*OPS, NPS, UPS ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களையும் ஒரு சேர பரிசீலனை செய்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது என அறிவிப்பு. அறிக்கை சமர்ப்பிக்க ஒன்பது மாதங்கள் கால அவகாசம். எத்தனையோ குழுக்கள் பல ஆண்டுகளாக போடப்பட்டு விட்டன!. தற்பொழுது மேலும் ஒரு குழு!.*
😂
🙏
👍
😢
12