minnalvegakanitham
minnalvegakanitham
January 20, 2025 at 03:39 PM
இரு கூம்புகளின் கன அளவுகள் 4:9 என்ற விகிதத்தில் இருக்கிறது, அதன் ஆரங்களின் விகிதம் என்ன? அ) 2:9 ஆ) 2:3 இ) √2:6 ஈ) 4:9 இரு கூம்புகளின் கன அளவுகள் 2:9 என்ற விகிதத்தில் இருக்கிறது. முதல் கூம்பின் உயரமானது இரண்டாவது கூம்பின் உயரத்தில் பாதி இருக்கும் பொழுது, அதன் ஆரங்களின் விகிதம் என்ன? அ) 2:9 ஆ) 2:3 இ) √2:6 ஈ) 4:9 இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் காண். (A) 1:√2 (C) 3:√3 (B) 2:√3. (D) 2:3 உயர்ம் 5 செ.மீ. இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 8 செ.மீ. மற்றும் 10 செ.மீ. கொண்ட சரிவகத்தின் பரப்பளவு யாது? அ) 18 ச.செ.மீ. ஆ) 40 ச.செ.மீ இ) 45 ச.செ.மீ ஈ) 50 ச.செ.மீ இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம், 9 செ.மீ உம், உயரம் 14 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க. அ) 180 ச.செ.மீ. ஆ) 186 ச.செ.மீ இ) 189 ச.செ.மீ. ஈ) 198 ச.செ.மீ
👍 ❤️ 🫰 5

Comments