RasminMISc Official
January 23, 2025 at 10:07 AM
மூத்த ஊடகவியலாளர், பாலஸ்தீன விடுதலை போராட்டத்தின் எழுத்துலக முன்னோடி லத்தீப் பாருக் Sir அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேலை, தனது எழுத்துலக பயணம் பற்றிய புத்தகத்தை அன்பளிப்பு செய்தார். - அல்ஹம்து லில்லாஹ்
பாலஸ்தீன பிரச்சினை தொடர்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர் இவர்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் அவர்களின் வாழ்த்துரையோடு வெளியான லத்தீப் பாருக் Sir அவர்களின் பாலஸ்தீனம் பற்றிய புத்தகம் சர்வதேசம் பேசும் ஒரு படைப்பு என்றால் மிகையில்லை. பாலஸ்தீன தேசத்தின் மறைக்கப்பட்ட பல உண்மைகளை பகிரங்கமாக போட்டுடைத்து எழுதிய நூல் அது.
ஊடகத்துரையில் அமைதியாக தனது பணிகளை முன்னெடுத்து வரும் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மிகையில்லை.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
Rasmin MISc
❤️
👍
💚
🤲
😂
77