BJP Tamil Nadu
February 3, 2025 at 12:09 PM
மத்திய பட்ஜெட் 2025-இல் தமிழகத்திற்கு எதுவுமே ஒதுக்கப்படவில்லை என்ற @arivalayam அரசின் பொய் வதந்திகளை உடைக்கும் வகையில், சுமார் ரூ.20,000 கோடிக்கான உட்கட்டமைப்பு திட்டங்களை வழங்கியுள்ளது நமது மத்திய அரசு!
👍
❤️
🙏
🪷
🚩
43