BJP Tamil Nadu

41.4K subscribers

Verified Channel

About BJP Tamil Nadu

Official WhatsApp Channel of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் சேனல்.

Similar Channels

Swipe to see more

Posts

BJP Tamil Nadu
2/27/2025, 10:50:21 AM

முதல்வர் திரு. @mkstalin -னின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினர் மீது, கொடும் குற்றவாளிகளுக்கு கடுகளவு கூட பயமில்லை என்பதன் வெளிப்பாடே இது.

Post image
👍 😡 😂 😢 😮 ❤️ 🙏 🕉️ 🤬 🪷 45
Image
BJP Tamil Nadu
2/27/2025, 10:08:18 AM

"இந்தி திணிப்பு" என்ற நாடகம் தோற்றதால் தன் சட்டையை கழட்டிவிட்டு, அடுத்து "டீலிமிடேஷன்" என்ற நாடகத்திற்கு புதிய சட்டையை மாட்டிக் கொண்டு தயாரானார் தமிழக முதல்வர் @mkstalin

Post image
😂 👍 ❤️ 🙏 👌 😃 😢 🪷 51
Image
BJP Tamil Nadu
2/28/2025, 11:20:44 AM

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போன்று இருக்கிறது உங்களின் செயல்பாடுகள் @mkstalin.!

Post image
👍 😂 ❤️ 👌 👏 💚 💦 💯 🙏 37
Image
BJP Tamil Nadu
2/27/2025, 3:14:31 PM

விமானப் பயணிகளின் கோரிக்கைக்கு செவி மடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உடான் யாத்ரீ கஃபே திட்டத்தின் கீழ் மலிவு விலை உணவகத்தை திறந்து வைத்தார் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.@RamMNK அவர்கள்.!

Post image
👍 ❤️ 🙏 👌 💐 💚 🕉️ 😎 😮 🤝 78
Image
BJP Tamil Nadu
2/27/2025, 6:21:42 AM

இது தான் பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலமா முதல்வர் திரு @mkstalin அவர்களே? தங்களது ஆட்சியில் அங்கன்வாடிப் பள்ளிக்கூடங்கள் பிஞ்சுக்குழந்தைகள் படிக்கும் இடமா அல்லது சமூக விரோதிகளால் மலம் கழித்து மதுப்புட்டிகளை உடைத்து போடும் இடமா? தங்களது திராவிட மாடலில் "தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்" என்று புகழப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் மேல குன்னத்தூர் அங்கன்வாடி பள்ளிக்கூடத்திற்கும் பாதுகாப்பில்லையா? சமூக விரோதிகளின் அட்டூழியத்தை அரசு கண்டுகொள்ளாததால் எட்டு மாணவர்களை அங்கன்வாடிக்கு அனுப்பவதை நிறுத்தியுள்ளனர் பெற்றோர். இதனால் கற்றல்திறனில் ஏற்படும் தோய்வை தங்களால் ஈடுகட்ட முடியுமா? பல மாதங்களாக சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வரும் வேளையில், அதனை கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் தங்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் தரம் தாழ்ந்து இருக்கிறதா? அல்லது, தமிழகத்தின் அங்கன்வாடிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து கல்வி நிலையங்களிலும் சமூக விரோதிகளை ஊடுருவ செய்து வேடிக்கை பார்ப்பதுதான் தங்கள் பொழுதுபோக்கா? தொடர்ந்து தமிழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருவதை கண்டும்காணாமல் இருப்பது போதாதென்று, மேடைக்கு மேடை வீரவசனம் பேசாதீர்கள் முதல்வரே!

Post image
👍 😢 ❤️ 😂 😡 😮 👌 🕉️ 😮‍💨 🙏 49
Image
BJP Tamil Nadu
2/28/2025, 3:21:48 AM

கழிவறையிலும் தங்கள் ஊழல் கைவரிசையைக் காட்டிய @arivalayam அரசு! தமிழகத்தில் ஜனவரி 2022-இல் ₹3.18 ஆக இருந்த ஒரு பொது கழிவறையின் பராமரிப்பு செலவு, செப்டம்பர் 2022-இல் ₹363.9 ஆக உயர்வு அதாவது எட்டு மாத காலத்திற்குள் சுமார் 115 மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், “ஒரு கோடிப்பே, ஒரு கோடி” என்ற சினிமா வசனத்தைத் தான் நமக்கு நினைவூட்டுகிறது. அதாவது கறைபடிந்த, தரை பெயர்ந்த ஒரு கழிவறைக்கு, தண்ணீரும் தாழ்ப்பாளும் இல்லாமல் வீச்சமெடுக்கும் ஒரு கழிவறைக்கு பராமரிப்பு செலவு மட்டும் 363 ரூபாயா? கொள்ளையிலும் கொள்ளை இது ஊழலில் கொழுத்த அறிவாலயத்தின் பகல் கொள்ளை. சுமார் ₹430 கோடி செலவில் துவங்கப்பட்ட இந்த நவீன கழிப்பிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு தாரைவார்த்த சென்னை மாநகராட்சி(GCC), 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, சேதாரமற்ற கழிவறை கதவுகள் மற்றும் தரைகள், கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள், 24 நேரமும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட 26 விதிமுறைகளுக்குட்பட்டு பராமரிப்பு பணிகள் தடையின்றி நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ததா? எப்படிப்பார்த்தாலும் ஒரு கழிவறையை பராமரிக்க ₹300-க்கும் அதிகமாக செலவழிப்பது என்பது மிக அதிகத்தொகை என்பது GCC-க்கு தெரியாதா? அல்லது முதல்வர் திரு. @mkstalin உள்ளிட்ட அறிவாவாலய தலைவர்களுக்கு நெருக்கமான நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் சென்னை மேயர் திருமதி. @PriyarajanDMK எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதி காக்கிறாரா?

Post image
👍 😂 😢 ❤️ 👌 😡 💦 🕉️ 😠 😨 51
Image
BJP Tamil Nadu
2/28/2025, 3:38:12 PM

தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்பைப் பேணும் வகையில், மத்திய அரசின் பயிற்சி மையத்திற்கு சோழ இளவரசர் ராஜாதித்தரின் பெயரை சூட்டிய நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

Post image
👍 ❤️ 🙏 💐 💚 🚩 🫡 59
Image
BJP Tamil Nadu
2/28/2025, 11:21:47 AM

உங்கள் கட்சியினரையே கட்டுப்படுத்த இயலாத நீங்களா ,தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை கட்டுப்படுத்தப் போகிறீர்கள் @mkstalin.!

👍 😂 🪷 ❤️ 💦 💩 😡 😢 😮 🙏 40
Video
BJP Tamil Nadu
2/27/2025, 8:51:37 AM

தமிழகம் இன்றி பாரதத்தின் ஆன்மீகம் முழுமையடையாது என நமது உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் புகழாரம் சூட்டினார்.!

🙏 ❤️ 👍 🕉️ 🚩 💐 🤨 🪷 52
Video
BJP Tamil Nadu
2/26/2025, 8:37:50 AM

பிராந்திய மொழிகளில் தேர்வெழுத அனுமதித்த நமது @BJP4India தலைமையிலான மத்திய அரசு இந்தியை எப்படித் திணிக்கும் என்று போலி மொழி அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடி அளித்துள்ளார் நமது தலைவர் திரு @annamalai_k அவர்கள்.

Post image
👍 ❤️ 🙏 🪷 👌 🚩 🇮🇳 🇳🇪 👂 👑 105
Image
Link copied to clipboard!