BJP Tamil Nadu
February 3, 2025 at 02:33 PM
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் "ஸ்ரீ சநாதன தர்ம ஆலயம்" என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில், நமது தமிழ் பாரம்பரியம் உலகெங்கும் ஒலிக்கும் விதம் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று முழங்கினார் நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் !
❤️
🙏
👍
🇺🇦
🕉️
😂
😡
🤡
🧡
🪷
52