BJP Tamil Nadu
February 4, 2025 at 07:45 AM
வெற்று விளம்பரத்துக்காக போலி அவதூறுகளை கிளப்புவதை மட்டுமே குறிக்கோளாக இண்டிக் கூட்டணி வைத்திருக்கையில், தமிழகத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கி, முன்னேற்ற பாதையில் தமிழகத்தை இட்டுச்செல்கிறது நமது பிரதமர் திரு @narendramodi அவர்களின் அரசு!
👍
❤️
🙏
🪷
🇮🇳
👏
🤡
54