BJP Tamil Nadu
February 4, 2025 at 10:38 AM
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை காக்க, அறவழிப்போராட்டம் நடத்தவிருந்த @BJP4Tamilnadu மாவட்ட தலைவர்களை கைது செய்த @arivalayam அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள்.!
👍
❤️
🙏
🪷
🇮🇳
🎉
😡
😢
🤡
45