DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
February 12, 2025 at 01:25 PM
கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் Inter wings எனும் கிரிக்கெட் போட்டியை வரும் 15, 16 ஆம் தேதி சென்னை மெரினா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஐடி விங் கிரிக்கெட் அணியின் தலைவராக மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி ராஜா அவர்களும், அணியில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள்!👇 #தலைவர்72 #dmksports
❤️ 👍 🙏 👏 😂 26

Comments