DMK IT Wing
February 13, 2025 at 04:43 AM
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பாஜக ஆளாத மாநிலங்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ. 2150 கோடி நிதியை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
#bjpcheatstn
https://x.com/DMKITwing/status/1889888720683471114
👍
❤️
😮
🙏
😂
😡
😢
17