DMK IT Wing
February 13, 2025 at 10:21 AM
DMK IT wing lineup announced!🏏
கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக @dmksdwing சார்பில் Inter wings எனும் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் 15, 16 ஆம் தேதி சென்னை மெரினா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஐடி விங் கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள்!👇
#தலைவர்72 #dmksports
❤️
👍
🙏
👎
😂
😛
23