DMK IT Wing
February 15, 2025 at 01:49 PM
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்!
அப்படியென்றால் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கான நிதியை விடுவிக்கும் வரை தமிழ்நாடு வரி செலுத்தாது என நாங்களும் கூறலாமா பாஜக மைனாரிட்டி அரசின் அமைச்சர் அவர்களே!?
தமிழ்நாடு இன்றும் இந்திய ஒன்றியத்துடன் தான் உள்ளது என்பதை நங்கள் தீர்க்கமாக நம்புகிறோம், ஆனால் நீங்கள்?
மீண்டும் சொல்கிறோம், உங்கப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை, நாங்கள் கட்டிய வரிப்பணத்தை தான் உரியமையோடு திரும்ப கேட்கிறோம் பாஜக மைனாரிட்டி அரசின் அமைச்சர் அவர்களே!
#stophindiimposition
https://x.com/DMKITwing/status/1890759869785067813?t=3iCnXV2rJCUnfTvGtUuIdw&s=19
👍
🙏
❤️
👌
13