DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
February 15, 2025 at 03:21 PM
ஆதிக்க வெறிபிடித்து ஆட்சி - அதிகாரத்தின் மூலமோ, மதியற்றோ, மண்டைக் கணத்தாலோ தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கலாம் அதன்மூலம் தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ளலாம் என நினைப்பீர்களேயானால், அதனை எதிர்த்து கனன்று கொண்டிருக்கிற எரிமலை வெடித்துச் சிதறுவதைப் போல தமிழ்நாடு கிளர்ந்து எழும்! உங்களுக்கு உரிய பாடம் புகட்டும்! #stophindiimposition #wingகுரல்
👍 ❤️ 🙏 🇪🇸 👏 14

Comments