DMK IT Wing
February 16, 2025 at 04:49 AM
🌄 Trend Alert 🌄
தற்போதைய ட்ரெண்டிங்கில்
#stophindiimposition
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சை கண்டிக்கும் விதமாக #stophindiimposition என்ற ஹேஷ்டாக்கில் ட்ரெண்ட் செய்து இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்திடுவோம்
#stophindiimposition
#stophindiimposition
#stophindiimposition
🙏🏻 நன்றி 🙏🏻
👍
❤️
🙏
👌
14