Samayam Tamil
January 28, 2025 at 11:38 AM
பிணைக் கைதிகளாக நடத்தப்பட்ட தியாகிகள் குடும்பத்தினர்: இது தான் திமுக அரசின் சமூகநீதி காக்கும் லட்சணமா?
விழுப்புரத்தில் போராளிகள் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் பிணைக் கைதிகளாக நடத்தப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
🛑முழு விவரம்
https://tamil.samayam.com/latest-news/state-news/anbumani-ramadoss-alleged-martyrs-families-held-as-hostage-in-the-fighters-manimandapam-inauguration-in-villupuram/articleshow/117632708.cms?utm_source=WhatsAppChannels&utm_medium=Social&utm_campaign=Samayam_Tamil
Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
❤️
👍
4