Samayam Tamil

50.6K subscribers

Verified Channel
Samayam Tamil
January 31, 2025 at 07:50 AM
சென்னை ஈசிஆரில் பெண்களை கார்களில் துரத்திய இளைஞர்கள் 5 பேர் அதிரடி கைது! சென்னை ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை இரண்டு கார்களில் விரட்டி சென்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 🛑முழு விவரம் https://tamil.samayam.com/latest-news/crime/chennai-ecr-incident-five-college-students-arrested-cars-seized/articleshow/117764066.cms?utm_source=WhatsAppChannels&utm_medium=Social&utm_campaign=Samayam_Tamil Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share

Comments