Raj Bhavan, Tamil Nadu
January 21, 2025 at 09:10 AM
மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மகத்தான இயற்கை அழகு, வளமான வரலாறு மற்றும் ஆர்வமுள்ள மக்களால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மாநிலங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான உணர்வையும் வலிமையையும் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் தொடர்ந்து அமைதி மற்றும் வளம் பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கட்டும்.
❤️
👍
6