Raj Bhavan, Tamil Nadu

24.5K subscribers

Verified Channel
Raj Bhavan, Tamil Nadu
January 21, 2025 at 11:24 AM
புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் நாட்டின் தலைமை துணைத்தூதர் திரு. எட்டியென் ரோலண்ட்-பீக் அவர்கள், சென்னை ராஜ் பவனில் ஆளுநர் திரு. ரவி அவர்களை சந்தித்து, பரஸ்பர தேசிய நலன்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
❤️ 👍 🙏 6

Comments