Raj Bhavan, Tamil Nadu

24.5K subscribers

Verified Channel
Raj Bhavan, Tamil Nadu
January 26, 2025 at 09:31 AM
ஆளுநர் ரவி அவர்கள், 76வது குடியரசு தினத்தன்று, தேசத்துக்காக தங்களின் உச்சபட்ச தியாகங்களை செய்தவர்களை நினைவுகூரும் வகையில், சென்னையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் நமது தேசிய வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். *குடியரசு தினம்*

Comments