Namma Trend - Tamil
January 22, 2025 at 05:34 AM
தட்டில் உள்ள இனிப்பை விட,
உதட்டில் உள்ள சிரிப்பு
உள்ளத்தில் இருந்து வருமேயானால் …
சுவையாதும் சொர்க்கமானதும் கூட!
-அன்பு மகளுக்கு பார்த்திபனின் கவிதை 💕
❤️
👍
🎉
🎊
💓
💯
😂
32