Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel

About Namma Trend - Tamil

One stop destination for all your latest updates in Kollywood and non stop entertainment.

Similar Channels

Swipe to see more

Posts

Namma Trend - Tamil
2/19/2025, 9:41:13 AM

'எந்த மொழியென்றாலும் அதை கற்றுக்கொள்வது என்பது அவர்களின் உரிமை. எதையும் திணிக்கக் கூடாது. - ஜோதிகா சூர்யா

Post image
❤️ 👍 😂 🙏 😮 18
Image
Namma Trend - Tamil
2/20/2025, 7:44:51 AM

நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏதாவது ஒரு சூழ்நிலை அஜித் சாருடன் நடிப்பேன் என நம்புகிறேன் இதற்கு முன் நடிப்பதாக இருந்தது அப்போது முடியாமல் போய்விட்டதால் மீண்டும் கூடிய சீக்கிரமாகவே நடிப்பேன் என நம்புகிறேன் - நடிகர் விஜய் சேதுபதி

Post image
❤️ 👍 🔥 13
Image
Namma Trend - Tamil
2/21/2025, 6:25:56 AM

#Sivakarthikeyan's birthday celebration🥳

Post image
❤️ 👍 🎂 🎉 💖 🖕 😮 20
Image
Namma Trend - Tamil
2/20/2025, 10:15:50 AM

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை என்னும் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட "சூர்யா 45" படப்பிடிப்பு நிறுத்தம். உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு சூர்யா மற்றும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி தரப்புக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

Post image
👍 😂 😮 5
Image
Namma Trend - Tamil
2/20/2025, 3:57:51 AM

உலகத்துல மொஸார்ட்டா இருந்தாலும் சரி, பீத்தோவனா இருந்தாலும் சரி "யாருமே ராஜா சார் மாறி வெஸ்டர்ன் இசையும் கம்போஸ் பண்ணி தமிழ்ல குத்துப்பாட்டும் கம்போஸ் பண்ணி அசத்த முடியாது. ஏன்னா அவருக்கு மட்டும் தான் இந்த உலகத்துலையே எல்லா ராகமும் தெரியும்" - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

Post image
❤️ 😂 👍 💩 🔥 😮‍💨 🙏 10
Image
Namma Trend - Tamil
2/21/2025, 5:00:24 AM

லொள்ளுசபா மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் உதயா அவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது, அவரது சிகிச்சைக்கு முடிந்த உதவியை செய்தார் நடிகர் தங்கதுரை

Post image
❤️ 🙏 👏 9
Image
Namma Trend - Tamil
2/21/2025, 12:39:19 PM

700 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமி... மகாபாரத கதையை மையமாக வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என்று இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளார் லிங்குசாமி. 700 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ள இந்த படத்திற்கு கிராபிக்ஸ் மூலம் போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வரலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Post image
😂 👍 💩 😮 19
Image
Namma Trend - Tamil
2/21/2025, 9:40:06 AM

உங்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும் உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - நடிகர் பிரகாஷ் ராஜ்

Post image
❤️ 👍 🔥 👌 💦 😂 😮 🚨 19
Image
Namma Trend - Tamil
2/20/2025, 9:22:55 AM

The Wait is Over! 🤩💥 #ASTHRAM will be hitting theatres on March 7th 2025.

Post image
❤️ 👍 5
Image
Namma Trend - Tamil
2/19/2025, 12:47:13 PM

நான் 'கிரி' படம் பண்ணும் போது, சுந்தர் சி சார் படத்துல காமெடிக்கு பஞ்சம் இருக்காது. என்ன இப்ப வரைக்கு 'அந்த கணபதி மேட்டர் எப்படி வெளியே சொன்னீங்க அப்படின்னு தான் பல ரசிகர்கள் கேக்குறாங்க, அந்த அளவுக்கு மக்கள் மனதில் இன்னும் இருக்கு -நடிகர் அர்ஜுன்

Post image
😂 ❤️ 👍 15
Image
Link copied to clipboard!