Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel
Namma Trend - Tamil
January 23, 2025 at 12:52 PM
ரஜினிகாந்த் சார் இப்போ அரசியலுக்கு வரல, 1991-ல் நான் சொன்னேன், ஒருவேளை ரஜினி சார் அரசியலுக்கு வந்தால், அவருக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன் என்று, அது அப்போ ரொம்ப பெரிய விஷயமா இருந்தது, ஒரு நடிகையா அவருக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று சொன்னேன், அவர் அப்போ அரசியலுக்கு வந்திருந்தால் இப்போ தமிழ் நாட்டின் அரசியல் லுக்கே மாறியிருக்கும், அரசியலில் அவரை நான் மிஸ் பண்றேன் - நடிகை குஷ்பு
😂 🖕 🙏 ❤️ 👍 👎 🔥 16

Comments