Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel
Namma Trend - Tamil
January 26, 2025 at 03:05 PM
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்த Bad Girl திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வர்ஷா பரத் இயக்கிய இந்த படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமித் த்ரிவேதி இசையமைத்த இப்படம், ஒரு டீனேஜ் பெண்ணின் ஆசைகள், கனவுகள், அனுபவங்களை மையமாகக் கொண்டது. திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
👍 ❤️ 7

Comments