Namma Trend - Tamil
January 28, 2025 at 06:57 AM
அதில் எனக்கு உடன்பாடு இல்லை...!
சாதி பிரச்சனைகளை மையமாக வைத்து படம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது சாதி பிரச்சனைகள் என்பது அதிக அளவில் இல்லை. ஆனாலும், பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை தற்போது படமாக எடுத்து வருகிறார்கள். அதை இப்போ எடுத்து காட்ட தேவையில்லை என்று தான் நான் நினைக்கிறன். -இயக்குநர் கவுதம் மேனன்
👍
❤️
👎
💩
💯
19