நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
January 18, 2025 at 06:09 AM
முதன்மைச் செய்தி: வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டது. - தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி
👍 ❤️ 🔥 💥 🙏 82

Comments