நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
February 3, 2025 at 05:15 PM
*ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு இனமாகவும், பணமாகவும் துணை நில்லுங்கள்!*
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தலில் வெற்றி வேட்பாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கு தேர்தல் பரப்புரைக்கு நிதி என்பது தவிர்க்க முடியாதது.
எனவே, இடைத்தேர்தல் பரப்புரைக்கான தேர்தல் பணிமனை, மேடை ஏற்பாடு, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி, வாகன எரிபொருள், உணவு போன்ற இன்றியமையாச் செலவுகளுக்கு, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
நிதி செலுத்தவேண்டிய இணைப்பு
https://donate.naamtamilar.org/erode-east-by-election-2025.html
👍
❤️
🔥
👎
💪
😢
34