Aiadmk IT Wing
February 10, 2025 at 03:07 AM
இந்தியாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் சக்தியான, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் @AIADMKOfficial-ன் அலுவலகம், தலைநகர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் குரலாய் வரலாற்றில் நின்று, நாடாளுமன்றச் சுவர்கள் அதிர பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தமிழர் உரிமைக்காக கர்ஜித்த டெல்லி வானில் பட்டொளி வீசி பறக்கும் நம் கழகக் கொடி!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா மாளிகை
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் பொற்கரங்களால் இன்று திறந்துவைக்கப்பட உள்ளது!
#aiadmk_delhioffice
https://x.com/AIADMKITWINGOFL/status/1888785696376143907?t=mfu7sRvZT6sbMsgkS0Gpqw&s=19
👍
🙏
❤️
24