Aiadmk IT Wing
February 10, 2025 at 04:51 AM
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா மாளிகையை
காணொளிக் காட்சி வாயிலாக தனது பொற்கரங்களால் திறந்துவைத்தார்கள்.
#aiadmk_delhioffice
👍
🙏
❤️
😮
23