Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 12, 2025 at 10:00 AM
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள்: 18.2.2025 (செவ்வாய் கிழமை) மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அறிவிப்பு. https://x.com/AIADMKITWINGOFL/status/1889611604129620452?t=sgLG1EuWUEJB5i5wKwiyhQ&s=19
👍 🙏 ❤️ 26

Comments