Aiadmk IT Wing

13.7K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 13, 2025 at 07:33 AM
மாண்புமிகு அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க, நேற்று (12.02.2025) தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில, மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகைபுரிந்து சிறப்பித்து, நல் ஆலோசனைகள் வழங்கிய கழக தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. S.P. வேலுமணி அவர்களுக்கும், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. D. ஜெயகுமார் அவர்களுக்கும், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர். C. விஜயபாஸ்கர் அவர்களுக்கும், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. R. B. உதயகுமார் அவர்களுக்கும், கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் S. வைகைச்செல்வன் அவர்களுக்கும், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை அவர்களுக்கும், கழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர். V.P.B. பரமசிவம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! #amma77 #epsfor2026 #sayyest
❤️ 👍 🙏 23

Comments