Aiadmk IT Wing

13.7K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 13, 2025 at 08:34 AM
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள். தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு? பெண்கள் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த,பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அஇஅதிமுகவுடன் இணைவோம். #sayyestowomensafety #sayyestoaiadmk https://x.com/AIADMKITWINGOFL/status/1889949692173361450?t=-Bb633NI9SHZMjBI1lOsYA&s=19
👍 ❤️ 😢 14

Comments