Aiadmk IT Wing

33.9K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 13, 2025 at 11:31 AM
சிவகங்கையில் புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின இளைஞரின் கையை வெட்டிய கொடூரம்! திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் பட்டியலின மக்கள் வேங்கைவயல் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற ஜாதிய ரீதியான கொடூரங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகிறது. https://www.facebook.com/share/v/15xkfGz7iq/
👍 😢 🙏 😮 10

Comments