Coimbatore Weatherman
January 19, 2025 at 06:05 AM
இன்று மதியத்தில் இருந்து இரவு வரை கொங்கு மண்டலத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் மழை பெய்வது அபூர்வம் என்ஜாய் செய்து கொள்ளுங்கள்.
👍 ❤️ 😂 🙏 😢 💙 💯 😊 😮 🥰 100

Comments