Coimbatore Weatherman
11.5K subscribers
About Coimbatore Weatherman
Weather technical analysis and forecast for Kongu belt and other parts of Tamilnadu.
Similar Channels
Swipe to see more
Posts
For South west monsoon lovers notice by Coimbatore weatherman Santhosh Krish : Dates between may 25-june 15. Intense spell of monsoon rains expected in between these dates. Kerala, western ghats, west pallakad pass should see heavy rains. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு கொங்கு மண்டலத்தில் வெப்ப சலன மழை பெய்யும். அதற்கு அப்புறம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு கொங்கு மண்டலத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இன்றும் நாளையும் கொங்கு மண்டலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் சிட்டிக்கு இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
#Kulukulukovai ku bathil Iniku #kukukulukongubelt with drizzling expected to continue upcoming hour's. Rains are expected increase from now on as we expected in earlier post. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
Coimbatore Weatherman Santhosh Krish weather forecast may 16,2025: From tomorrow next 5 day's rains will be in increasing trend over most parts of Tamilnadu as upper air cyclonic circulation moves close to North Tamilnadu coast. Kongu belt will be moderate to heavy rains at some place's. Paticularly north of Avinashi road(north Kongu belt) will see heavy rains upcoming days. South kongu belt will see light to moderate rains. West pallakad pass will see moderate to heavy rains once monsoon makes onset. South West Monsoon might make onset over kerala around 22nd may. Will update more on it later. Temperatures will start to come down upcoming days over most parts of Tamilnadu owing to rains. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast கோயம்புத்தூர் வானிலை ஆய்வாளர் சன்தோஷ் கிரிஷ் - மே 16, 2025 வானிலை முன்னறிவு (தமிழில்): நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிகரிக்கும் ஒரு போக்கில் காணப்படும். இதற்குக் காரணமாக மேல் வளிமண்டல சுழற்சி வட தமிழ்நாடு கடற்கரை அருகே நெருங்கி வருகிறது. கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் மிதமானதிலிருந்து கனமழை பெய்யும். அவிநாசி ரோட்டுக்கு வடக்குப் பகுதியில் (வட கொங்கு மண்டலம்) அடுத்த நாட்களில் கனமழை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. தெற்கு கொங்கு மண்டலத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேற்கு பாலக்காடு கணவாய் , தென் மேற்குப் பருவமழை தொடங்கியதும் மிதமானது முதல் கனமழை வரை இருக்கும். தென் மேற்குப் பருவமழை மே 22ஆம் தேதிக்கு கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. அதைப் பற்றிய மேலதிக தகவல் பின்னர் பகிரப்படும். மழையால் காரணமாக, அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை குறையத் தொடங்கும். © கோயம்புத்தூர் வானிலை ஆய்வாளர் சன்தோஷ் கிரிஷ்
Heavy thunderstorms forming over north coimbatore as we expected earlier. Coimbatore city also has good chance of getting good rains upcoming hour's. Many part's of Kongu belt should get heavy rains upcoming hour's. Comment conditions in your place!!
North coimbatore severe damage to crops after severe wind gust, rains today. Wind gust rains will reduce once swm makes onset.
கோயம்புத்தூர் வெதர்மேன் டு கொங்கு சொந்தங்கள் ஒரு காமெடி கலந்த மழை முன்னறிவிப்பு: மழைக்கான வாய்ப்புகள் இன்றும் நாளையும் நன்றாக உள்ளன. அதனால் நான் உங்களோடு கேட்டுக்கொள்வது "கப்ப விட்றாத பிகிலே" . மழைக்குத் தேவை உள்ள பொருட்கள்: பாலக்காடு கணவாய் காற்று கம்மியாக இருந்து மேகங்கள் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு செல்ல வேண்டும். வங்கக்கடலில் உள்ள காற்று மேலடுக்கு சுழற்சி சற்று மேகே நகர வேண்டும். மழைக்கு தேவையில்லாத பொருட்கள் : நேத்து வட தமிழகத்திலிருந்து கனமழை பெய்து நம்ம மழையை கெடுக்கும் ஹை கிளவுட்ஸ் முடிந்தால் ஓரங்கட்டி கேரளாவுக்கு தள்ளிவிடவும். பாலக்காடு கணவாய் தென்மேற்கு காற்றை முடிந்தால் தடுத்து நிறுத்தி விடுங்கள். அது மேகங்களை கிழித்து எரியும் தன்மை உடையது. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
Sunday to Wednesday expecting moderate to heavy rains over north, east Kongu belt(north of railway track or north of Avinashi road approx take as north Kongu belt). Pallakad pass and coimbatore city will see light to moderate rains. North interior Tamilnadu, interior karnataka will see very heavy rains with isolated pockets seeing flash floods. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
Finally rains over southern part of coimbatore city. Irugur got 18mm.