Coimbatore Weatherman
February 7, 2025 at 05:09 PM
இன்று கோயம்புத்தூர் சிட்டியில் இருந்து ஒண்டிப்புதூர் தாண்டி வரும் பொழுது காற்றில் குளிர் நன்றாக அதிகமாவதை உணர முடிந்தது. இன்று பார்ம் ஆன fog தரைப் பகுதியில் அதிக குளிர் இருந்த பகுதியிலேயே பார்ம் ஆனது. Urban heat island effect கோயம்புத்தூர் சிட்டியில் அதிகமாக உள்ளதை உணர முடிந்தது.
👍 ❤️ 🙏 😮 32

Comments