Coimbatore Weatherman
February 9, 2025 at 05:42 AM
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் யார், எப்படி மழையின் மேல் காதல் வந்தது, வானிலையை கணிக்க எப்படி கற்றேன், மழையை கணிப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உயிர் தோழன் கார்த்திகேயனிடம் ஒரு பிரண்ட்லி உரையாடல் இந்த தொகுப்பில். https://youtu.be/eKN5lu-GltM?si=Y-O6IK1-p78WPwEL
👍 ❤️ 🙏 💐 😢 33

Comments