Coimbatore Weatherman
February 12, 2025 at 05:48 PM
மழை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் நான் கடந்த சில தினங்களாக பதிவிடவில்லை. எப்பொழுது மழை வந்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அடுத்த சில வாரங்களுக்கு மழையின் வாய்ப்பு மிக குறைவு. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். மார்ச் மாதத்தில் ஒரு இரு மழைக்கு வாய்ப்புண்டு.
© உங்கள் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன்
👍
❤️
🙏
😢
76