Coimbatore Weatherman
February 16, 2025 at 02:00 AM
பிப்ரவரி 26 க்கு பிறகு மார்ச் 20 தேதி வரை ஒரு சில நாட்களில் நமது கொங்கு மண்டலத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. இது காற்று மேலடுக்கு சுழற்சி மழையாகும். இடம் மற்றும் எந்தெந்த தேதி மழை பெய்யும் என்பதை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். பிப்ரவரி 26 வரை மழைக்கு சுத்தமாக வாய்ப்பில்லை. ©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
👍 ❤️ 🙏 😮 46

Comments