Southzone_railwayupdate
January 18, 2025 at 04:37 PM
19/01/2025 நாளை 00:30 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட வேண்டிய வண்டியானது 07436 நாகர்கோவில் -காச்சிகுடா சிறப்பு ரயில் நாளை 3 மணி நேரம் தாமதமாக 3.30க்கு புறப்படும் இந்த வண்டியில் விழுப்புரம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளது உடனே புக் செய்து கொள்ளுங்கள்
👍
❤️
😂
😮
14