Southzone_railwayupdate

9.7K subscribers

About Southzone_railwayupdate

South zone

Similar Channels

Swipe to see more

Posts

Southzone_railwayupdate
2/19/2025, 3:17:36 AM

*Exciting news! My wedding is on March 2nd, and I’d love to have all my friends and well-wishers join me in celebrating this special day. You’re all warmly invited!* ❣️🥳 அட்மினுக்கு கல்யாணமாம் ❣️🥳 welcome all🫂

Post image
❤️ 👍 🙏 😂 😢 😮 456
Image
Southzone_railwayupdate
2/26/2025, 3:14:24 PM

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு தாம்பரம் நாகர்கோவில் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டது மார்ச் மாதம் 1 முதல் ஜூன் மாதம் வரையில் இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்க உள்ளது . எனவே கூடுதல் இருக்கைகள் காண்பிக்கப்படும் எனவே தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் 💥

Post image
❤️ 👍 🙏 😢 31
Image
Southzone_railwayupdate
2/27/2025, 4:42:35 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... *கோயம்புத்தூர் -- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்* ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிப்பதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது... வழி: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி....

Post image
👍 ❤️ 🙏 😮 16
Image
Southzone_railwayupdate
2/25/2025, 4:39:06 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... மும்பை சிஎஸ்எம்டி - கன்னியாகுமரி இடையே * ஹோலி சிறப்பு ரயில் இயக்க* மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது வழி :புனே,ரேணிகுண்டா,திருவண்ணாமலை,மதுரை வழியாக....

Post image
👍 ❤️ 🙏 😮 25
Image
Southzone_railwayupdate
2/27/2025, 4:32:17 PM

CSMT மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் இரண்டு வாரங்களுக்கு இயக்கப்படுகிறது . மும்பையில் இருந்து 10-03-2025,17-03-2025 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து 13-03-2025,20-03-2025 ஆகிய தேதிகளில் நேரம் மற்றும் தேதி வழித்தடம் ஆகியவற்றை தெளிவாக பார்த்து பயணத்தை மேற்கொள்ளவும் தாதர், கல்யாண் , புனே, சோலாபூர் , வாடி , குண்டக்கள் , ரேணிகுண்டா ,காட்பாடி , திருவண்ணாமலை , விழுப்புரம் , அரியலூர் , திருச்சி, திண்டுக்கல் ,மதுரை , விருதுநகர், திருநெல்வேலி வழியாக இயங்கும் நாளை 28-02-2025 காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது Follow More special train updates 💥

Post image
👍 🙏 ❤️ 12
Image
Southzone_railwayupdate
2/27/2025, 4:38:43 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... *தாம்பரம்<--> திருச்சிராப்பள்ளி "பகல் நேர சிறப்பு அதிவிரைவு ரயில்* மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது .... வழி: தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம்....

Post image
👍 ❤️ 😮 🙏 10
Image
Southzone_railwayupdate
3/1/2025, 2:55:29 AM

CSMT மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் தாதர், கல்யாண் , புனே, சோலாபூர் , வாடி , குண்டக்கள் , ரேணிகுண்டா ,காட்பாடி , திருவண்ணாமலை , விழுப்புரம் , அரியலூர் , திருச்சி, திண்டுக்கல் ,மதுரை , விருதுநகர், திருநெல்வேலி வழியாக இயங்கும் ... Booking Open 🔥🔥🔥 Follow More special train updates 💥

Post image
👍 ❤️ 14
Image
Southzone_railwayupdate
2/27/2025, 4:36:30 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... வண்டி எண்: 06103/06104 *தாம்பரம்<--> இராமநாதபுரம் <--> தாம்பரம்* வாரம் இருமுறை சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது... வழி:விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி கல்லல், சிவகங்கை, மானாமதுரை .....

Post image
👍 ❤️ 😮 🙏 15
Image
Southzone_railwayupdate
2/19/2025, 3:56:55 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... 16845 / ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் .ஈரோட்டில் இருந்து மதியம் - 2:00 மணிக்கு புறப்படும் வண்டி. பிப்ரவரி -20, 23, 25, 28 ஆகிய தேதிகளில் ஈரோடு - கரூர் இடையே ரத்து. அன்றைய தேதிகளில் கரூரில் இருந்து மதியம் - 3:05 மணிக்கு ரயில் புறப்படும்...

👍 ❤️ 🙏 25
Southzone_railwayupdate
2/12/2025, 1:13:33 PM

பயணிகள் கனிவான கவனத்திற்கு... *ஹூப்ளி ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மார்ச் 22 முதல் ஏப்ரல் 26 வரையிலான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு...*

👍 😮 🙏 6
Link copied to clipboard!