Southzone_railwayupdate
January 18, 2025 at 05:35 PM
06168 தூத்துக்குடி - தாம்பரம் ஒன் வழி சிறப்பு ரயிலில் முன்பு Unreserved பெட்டிகள் இல்லை என அறிவிப்பு வந்தது தற்போது அந்த சிறப்பு ரயிலில் 4 முண்பதிவில்லா unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் நாளை 19.01.2025 தூத்துக்குடியில் இருந்து புறப்படும் *4 Unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது*💥🥳
👍 ❤️ 😮 🙏 27

Comments