Southzone_railwayupdate
January 19, 2025 at 04:04 AM
இன்று 19.01.2925 சென்னை செல்லும் பயணிகள் கவனத்திற்கு
1. *06062 மதுரை - சென்னை எழும்பூர் MEMU சிறப்பு ரயில் மதுரையில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 12.40 மணிக்கு சென்றடையும்*
2. *06168 தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் 4 Unreserved பெட்டிகள் உள்ளது*
3. *06092 திருநெல்வேலி - தாம்பரம் வழி தென்காசி சிறப்பு ரயில் 3 unreserved பெட்டிகள் உள்ளது*
பயணிகள் பயன்படுத்தி கொள்ளவும் 🙏
👍
🙏
❤️
😮
😢
66