Southzone_railwayupdate
January 20, 2025 at 07:05 AM
பொங்கல் பண்டிகை அனைவருக்கும் சிறப்பாக இருந்திருக்கும் என நம்புகிறேன்❣️🫂 . அதேபோல இராமநாதபுரம் , தூத்துக்குடி , நாகர்கோவில் , திருநெல்வேலி , திருச்சி , கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது நமது குழுவின் மூலம் பயன் பெற்றவர்கள் தங்களின் பதிவை கிழே பதிவு செய்யவும்🙏🙏 . தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி👍🏻❣️
👍
❤️
🙏
😂
😮
176