Southzone_railwayupdate
January 21, 2025 at 08:23 AM
*மதுரை - பழனி இடையே தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில்* *பிப்ரவரி மாதம் 11,12 ஆகிய தேதிகளில்* இதில் 8 Unreserved பெட்டிகள் மற்றும் 7 ஸ்லீப்பர் பெட்டிகள் ( unreserved பெட்டிகள் ஆக இயங்கும்) சோழவந்தான் , கூடல் நகர் , அம்பாதுரை , திண்டுக்கல் , ஒட்டன்சத்திரம் வழியாக
❤️ 👍 🙏 😮 20

Comments