Southzone_railwayupdate
January 22, 2025 at 02:40 PM
தாம்பரம் - கன்னியாகுமரி இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்க பரிந்துரை செய்துள்ளனர்
விழுப்புரம் , விருத்தாச்சலம் , திருச்சி , மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி , நாகர்கோவில் வழியாக
தாம்பரம் - கன்னியாகுமரி - வெள்ளி 24.01.2025
கன்னியாகுமரி - தாம்பரம் - ஞாயிறு 26.01.2025
பரிந்துரை செய்துள்ளனர் குடியரசு தின சிறப்பு ரயில் 💥
👍
❤️
😮
🙏
34